மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

அல்லல்படும் கோடிகள்: கயல் ஹீரோ விளக்கம்!

அல்லல்படும் கோடிகள்: கயல் ஹீரோ விளக்கம்!

பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகக் கொடுக்கப்பட்ட புகாருக்கு ‘கயல்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

தயாரிப்பாளர் பிரபு வெங்கடாசலம் அளித்துள்ள புகாருக்கு 2 மூவிஸ் ஃபப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கயல் சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் பிரபு வெங்கடாசலம் என்பவர் 2 மூவிஸ் ஃபப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்திரனும், ரகுநாதனும் தன்னுடைய அக்ரோஸ் மீடியாவை இணை தயாரிப்புக்காக ஒப்பந்தம் செய்து 5 கோடி ரூபாயைத் பெற்றுக்கொண்ட பின் பட போஸ்டர்களில் தன் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தாங்களே தயாரித்துக்கொள்வதாகக் கூறிவிட்டு தன்னிடம் வாங்கிய பணத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார்மனு அளித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018