வேலைவாய்ப்பு: ரயில்வேயில் பணி!


விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்குத் தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விளையாட்டுப் பிரிவுகளில் தகுதியான வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 21
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, +2 தேர்ச்சியுடன் விளையாட்டுத் துறைகளில் சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.250/-
கடைசி தேதி: 12.02.2018
மேலும் விவரங்களுக்கு http://www.swr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.