மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

மக்களை மாசுபடுத்தும் சினிமா: நீதிபதி!

மக்களை மாசுபடுத்தும் சினிமா: நீதிபதி!

60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் ஜாமீன் கோரிய மனு விசாரணையில் நீதிபதி கிருபாகரன் சினிமாவும், சீரியல் தொடர்களும் மனிதர்களின் மனநிலையை மாசுபடுத்துகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மனநலம் குன்றிய மூதாட்டியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 24 ஜன 2018