மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பூஜைக்கு முன்பே விற்பனையான கமல்-விக்ரம் படம்!

பூஜைக்கு முன்பே விற்பனையான கமல்-விக்ரம் படம்!

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பூஜை தொடங்கும் முன்பே படத்தை வாங்கியிருக்கிறது முன்னனி நிறுவனம் ஒன்று.

கமலிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ் எம். செல்வா தூங்காவனம் திரைப்படம் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். ப்ரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாகிய அந்தத் திரைப்படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் படங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும், நள தமயந்தி ஆகிய மூன்று படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. தற்போது கமல் தயாரிப்பில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018