மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மீண்டு வரும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

மீண்டு வரும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ வருகையால் ஏற்பட்ட வருவாய் இழப்பிலிருந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வருவதாகவும், 2018ஆம் ஆண்டின் முடிவுக்குள் நிலைமை சீராகிவிடும் எனவும் ஃபிட்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் நுழைந்த பிறகு கடுமையான கட்டணப் போர் நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சலுகை வழங்கி அவர்களை வேறு (ஜியோ) நெட்வொர்க் இணைப்புக்கு மாறவிடாமல் தக்கவைத்துக்கொள்வதே பெரும் பாடாகிவிட்டது. துவக்கத்தில் இலவசச் சலுகைகளை வழங்கிவந்த ஜியோ பின்னர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 39 சதவிகித சரிவுடன் ரூ.306 கோடியை மட்டுமே ஈட்டியது. பிற நிறுவனங்களுக்கும் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018