மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

தினம் ஒரு சிந்தனை: தகுதி!

தினம் ஒரு சிந்தனை: தகுதி!

உங்களுக்கு ஒரு தகுதி வேண்டும் என்றால், ஏற்கெனவே அதைப் பெற்றுவிட்டதைப் போல செயலாற்றுங்கள்.

- வில்லியம் ஜேம்ஸ் (11 ஜனவரி 1842 – 26 ஆகஸ்ட் 1910). அமெரிக்க தத்துவஞானி மற்றும் உளவியலாளர். அமெரிக்க உளவியல் துறையின் முன்னோடி கல்வியாளராக விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கல்வி, சமயம், உளவியல் மற்றும் உள்ளுணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் தனது படைப்புகளைக் கொடுத்துள்ளார். அமெரிக்க உளவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018