மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பட்ஜெட்: ரயில்வே துறைக்கு மும்மடங்கு நிதி!

பட்ஜெட்: ரயில்வே துறைக்கு மும்மடங்கு நிதி!

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏ.என்.ஐ. ஊடகத்திடம் கூறுகையில், “அடுத்த மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் இறுதி பட்ஜெட்டான 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ரயில்வே துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிக நிதியை ஒதுக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமையும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018