மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

வேலைவாய்ப்பு: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணி!

வேலைவாய்ப்பு: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணி!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை: உதவி மேலாளர்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 27.01.2018

தேர்வு நடைபெறும் இடம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்,

கார்ப்பரேட் அலுவலகம், 3ஆவது மாடி,

அலெக்சாண்டர் சதுக்கம், எண் 2,

சர்தார் படேல் சாலை, கிண்டி,

சென்னை - 600 032

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/16tgNeOQ82OCELbrunzMs46q2FyqdFfr2/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 23 ஜன 2018