மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

இந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு!

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் எல்லா துறைகளிலும் வளர்ச்சி காணப்பட்டுப் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவிகிதமாக உயரும் என்று சந்தா கோச்சர் கூறியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக அதிகாரியான சந்தா கோச்சர், உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “முதல் அரையாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதமாக இருந்தது. இந்த வளர்ச்சி மேலும் அதிகரித்து இரண்டாம் அரையாண்டில் 7 சதவிகிதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டுதல் (ஜிவிஏ) 6.1 சதவிகிதமாக உயரும்” என்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 23 ஜன 2018