மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

பணமதிப்பழிப்பைக் கெடுக்க முயற்சி!

பணமதிப்பழிப்பைக் கெடுக்க முயற்சி!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கெடுக்கப் பலர் முயற்சி செய்தும் மக்களின் பேராதரவால் வெற்றி பெற்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, ”ஊழலில் ஈடுபடுவதோடு அதை ஆதரிக்கும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பணமதிப்பழிப்பைக் கெடுக்க முயற்சி செய்தனர். அதன் பொருட்டு மக்களைக் கலவரம் செய்யத் தூண்டுதல், தீ எரிப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது எனப் பலர் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். கருப்புப் பணம் வைத்திருப்போர், ஊழல் பேர்வழிகள் மற்றும் நியாயமற்றவர்களைக் காப்பாற்றவே இத்தகைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 22 ஜன 2018