மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

பிஎஃப் வட்டி விகிதம் மாற்றப்படாது!

பிஎஃப் வட்டி விகிதம் மாற்றப்படாது!

ஊழியர்கள் பயன்பெறும் விதமாக, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை இந்த ஆண்டில் மத்திய அரசு மாற்றியமைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் தேர்தலில் அடைந்த வெற்றி, 2019 பொதுத் தேர்தல் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்து மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதிக்க மோடி அரசு விரும்பாது. எனவே கடந்த ஆண்டு வட்டி விகிதமான 8.65 சதவிகிதத்தை அப்படியே வைத்திருக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஊழியர்களுக்கு 0.15 சதவிகிதம் கூடுதலாக லாபம் வழங்குவதை ஈடுகட்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் பங்கு முதலீட்டு அளவை 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018