மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை!

வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை!

வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கை ஒன்றை வர்த்தக அமைச்சகம் விரைவில் அமல்படுத்தவுள்ளது.

புத்தூரில் ஜனவரி 21ஆம் தேதி நடந்த மத்திய பாக்கு மற்றும் கொக்கோ சந்தைப்படுத்துதல் & கூட்டுறவு செயல்முறை லிமிடெட் நிறுவனத்தின் கட்டிட திறப்பு விழாவில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பங்கேற்றுப் பேசுகையில், ”வேளாண் ஏற்றுமதிக் கொள்கை வடிவமைக்கப்பட்ட பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும். இடைத் தரகர்களாலும் பல்வேறு பொருட்களின் இறக்குமதியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகம் தரப்படவேண்டும். உலகின் 45 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்தித்து தங்களது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை இந்திய விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 22 ஜன 2018