மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

காலிறுதியில் கால்பதித்த ஃபெடரர்!

காலிறுதியில் கால்பதித்த ஃபெடரர்!

ஆஸ்திரேலிய ஓபனின் நான்காவது சுற்றில் வெற்றி பெற்றுக் காலிறுதிக்குள் நுழைந்தார் ரோஜர் ஃபெடரர்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. அதன் நான்காவது சுற்றுப் போட்டியில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர், ஹங்கேரி நாட்டு வீரர் மார்டன் ஃபுள்ஸ்வோவிக்ஸ் உடன் மோதினார்.

முதல் செட்டினை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற ஃபெடரர் இரண்டாவது சுற்றினை வெற்றி பெற முடியாமல் திணறினார். இறுதியில் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாவது சுற்றினை வென்ற அவர், மூன்றாவது சுற்றில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, பிறகு நான்காவது சுற்றினையும் கைப்பற்றினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 22 ஜன 2018