தி வயர் இணையதளத்தில் மின்னம்பலம் கட்டுரை!

பொதுவாக சில முக்கிய விவாதங்களுக்கு உள்ளான கட்டுரைகள் ஆங்கில இணையதளத்திலிருந்துதான் தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும். ஆனால் தற்போது ஆண்டாள் பற்றி நம் மின்னம்பலம் இணையதளத்தில் எழுதிய கட்டுரை, `தி வயர்' ஆங்கில இணையதளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.