மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

வெளிநாட்டவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள்!

வெளிநாட்டவரைப் பணியமர்த்தும்  நிறுவனங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டிசிஎஸ், கடந்த ஒரு ஆண்டில் தனது கிளைகளில் வெளிநாட்டவர்கள் பலரை பணியில் அமர்த்தியுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வைசஸ்) நிறுவனம் 2017 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 3,000 வெளிநாட்டவருக்குத் தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 59,700 பேரைப் பணியில் அமர்த்தியுள்ளதாகவும், அதில் சுமார் 12,700 பேர் இந்தியா தவிர்த்து வெளிநாட்டவர்கள் என்றும் அந்நிறுவனத் தலைமைச் செயலதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார். எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள் எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 22 ஜன 2018