மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஆமணக்கு விதை விலைச் சரிவு!

ஆமணக்கு விதை விலைச் சரிவு!

சந்தைகளில் அதிக வரத்துக் காரணமாக ஆமணக்கு விதை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் அதிகம் விற்பனையாகும் ஆமணக்கு விதைகளின் விலை இந்த ஆண்டில் சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற வியாழக் கிழமை ஆமணக்கு விதைகளின் விலையானது முந்தைய 11 மாதங்களை விட மிகவும் குறைவாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,976 ஆக இருந்தது. வார இறுதியில் 4,045 ரூபாய் வரையில் விற்பனையானது. எனினும் இவ்விலை முந்தைய வாரத்தை விட 2 சதவிகிதம் குறைவாகும். டீசா லக்னி சந்தையில் ஆமணக்கு விதையின் வரத்து 3,990 குவிண்டாலாக இருந்தபோதிலும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3870 என்ற அளவிலேயே விற்பனையானது. இது சென்ற வாரத்தை ஒப்பிடுகையில் ரூ.80 குறைவாகும். அதேபோல பாலன்பூர் சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,915 மட்டுமே ஆமணக்கு விதைகள் விற்பனையாகின. இது சென்ற வாரத்தை விட ரூ. 65 குறைவாகும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 22 ஜன 2018