மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

சென்னைப் புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு!

சென்னைப் புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு!

சென்னையில் நடைபெற்றுவரும் 41ஆவது புத்தகக் காட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் இதுவரை 12 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில், சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு அதிகமான வாசகர்கள் வருகை தந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜனவரி 19 வரை புத்தகக் காட்சிக்கு 10 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தக விற்பனையும் அதிகமாக உள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது” எனப் புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர் வைரவன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018