மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

நயன்தாராவுக்குப் பதிலாக அமலா பால்

நயன்தாராவுக்குப் பதிலாக அமலா பால்

நயன்தாராவை வைத்து அறம் படத்தை தந்த இயக்குநர் கோபி நயினார் தனது அடுத்த படத்தில் அமலா பாலை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

அறம் படம் தந்த வரவேற்பினால் தனது அடுத்தப் படத்தை உருவாக்கும் முனைப்பில் பிஸியாகி விட்டார் இயக்குநர் கோபி நயினார். அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்ததாக தான் இயக்கவிருப்பதாக முன்பு அறிவித்திருந்தார். ஆனால் நயன்தாரா பிஸியாக படங்களில் நடித்து வருவதால் அதற்கான வேலைகளை தள்ளி வைத்துவிட்டு அடுத்ததாக அமலா பாலுடன் களமிறங்கவுள்ளார்.

வட சென்னை பின்னணியில் உருவாகவிருக்கும் இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். குத்துச் சண்டையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவிருக்கிறது. தற்போது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018