மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

மேப்ஸ் உட்பட புதிய தொழில்நுட்ப அம்சங்களை இந்திய வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கிவரும் ஆப்பிள் நிறுவனம் இச்சேவை வாயிலாகச் சுமார் 4,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் பெருமளவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஆலை தொடங்கி ஐபோன்களை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் பலருக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் மேப்ஸ் மற்றும் பிற தயாரிப்புகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் 4,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை இந்தியர்களுக்கு வழங்கவிருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 21 ஜன 2018