மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

தொடர்ச் சங்கிலி பறிப்பு: இருவர் கைது!

தொடர்ச் சங்கிலி பறிப்பு: இருவர் கைது!

சென்னை வேளச்சேரியில் பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை(ஜனவரி 18) அன்று வேளச்சேரி சீத்தாராம் நகரில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம், இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்கள், அம்மாணவியின் செல்போன் மற்றும் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து அந்த இளைஞர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று(ஜனவரி 21) அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 21 ஜன 2018