மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

பாலியல் தொல்லை: மனம் திறக்கும் ஸ்ருதி

பாலியல் தொல்லை: மனம் திறக்கும் ஸ்ருதி

திரையுலகில் பாலியல் ரீதியாகப் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாமல் உடல்ரீதியாகவும் மனதளவிலும் மிகுந்த வலியைச் சுமந்துகொண்டு திரையில் தோற்றமளிக்கின்றனர் பலர்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் மீது ஒரு நடிகை புகார் கொடுக்க, அடுத்தடுத்துப் பல பெண்கள் முன்வந்து தங்களது வலிகளைக் கூறத் தொடங்கினர். இந்தியத் திரையுலகமும் இதில் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட கொடிய அனுபவம் ஒன்றை நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹரிஹரன் மலையாள, கன்னடத் திரையுலகில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். இந்தியா டுடே குழுமம் சார்பில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ‘சௌத் இந்தியன் கான்க்லேவ் 2018’ நிகழ்ச்சியில் ‘செக்ஸிசம் இன் சினிமா – ஆணாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நேரம்’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், படத் தொகுப்பாளர் பீனா பால், நடிகைகள் ப்ரணீதா சுபாஷ், ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018