தினம் ஒரு சிந்தனை: அன்பளிப்பு!


கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு என்பது இரட்டிப்பு அன்பளிப்புக்குச் சமமானது.
- தாமஸ் ஃபுல்லர் (1608 – 16 ஆகஸ்ட் 1661). வரலாறு, இறையியல் மற்றும் கவிதைத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். இவரது மரணத்துக்குப்பின் வெளியான ‘வொர்த்தீஸ் ஆஃப் இங்கிலாந்து’ என்ற படைப்பு பெரும் புகழ் அடைந்தது. தனது செழுமையான எழுத்தின் மூலம் பிரபலமான இவர், ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.