மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கப்பட்ட பிறகு அந்நிறுவனம் தனது முதல் காலாண்டு வருவாயைப் பதிவு செய்துள்ளது. 2017 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.504 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் தனது சேவையைத் தொடங்கியது. தொடக்கத்தில் அதிக வாடிக்கையாளர்களை விரைவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, டிசம்பர் மாத இறுதிவரை வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் இலவசம் என்று அறிவித்தது. பின்னர் ஜியோவுக்கு மக்களிடையே இருந்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு 2017 மார்ச் மாத இறுதி வரை தனது இலவசச் சேவைகள் தொடரும் என்று அறிவித்தது. இதனால் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டியது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 21 ஜன 2018