வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 8,301
பணியின் தன்மை: Junior Associate (Customer Support & Sales) in clerical cadre
வயது வரம்பு: 2௦-28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/- மற்ற பிரிவினருக்கு ரூ.1,000/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசி நாள்: 1.02.2018.