மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

ம.பி. ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர்!

ம.பி. ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர்!

குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலை, மத்தியப்பிரதேசத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் ஆளுநராக இருந்தவர் ராம் நரேஷ் யாதவ். இவரின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பிறகு, மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கடந்த ஓராண்டாக குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலி கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 20) குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய பிரதேசத்தின் ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 21 ஜன 2018