மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

நிலக்கடலை கொள்முதல் செய்ய கோரிக்கை!

நிலக்கடலை கொள்முதல் செய்ய கோரிக்கை!

அதிக உற்பத்தி காரணமாகக் குவிந்துகிடக்கும் நிலக்கடலையைக் கூடுதலாகக் கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் குஜராத் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் காரிஃப் பருவத்தில் மிக அதிகமாக 32 லட்சம் டன் அளவிலான நிலக்கடலை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்துள்ளதால் தேவை குறைவு மற்றும் விலைச் சரிவு ஏற்படாமல் இருக்க அரசு தரப்பிலிருந்து கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டன. கொள்முதல் பணியில் 253 மையங்கள் ஈடுபட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையாக விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,495 கொடுத்து நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் மொத்தம் 7.76 லட்சம் டன் அளவிலான நிலக்கடலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 21 ஜன 2018