மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

மருத்துவர் போல் நடித்து 10 சவரன் நகை கொள்ளை!

மருத்துவர் போல் நடித்து 10 சவரன் நகை கொள்ளை!

திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணிப் பெண்ணின் 10 சவரன் நகையைத் திருடிச் சென்றவரைக் காவல் துறையினர் தேடிவருகிறனர்.

குடிமல்லம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி பிரசவத்திற்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனைக்கு வந்த ஒருவர் தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணைச் சோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பரிசோதனையின்போது நகைகளை அணியக் கூடாது எனக் கூறி, அவர்களிடமிருந்து 10 சவரன் நகையைக் கழற்றி வாங்கியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 20 ஜன 2018