மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

நடால் பெற்ற எளிமையான வெற்றி!

நடால் பெற்ற எளிமையான வெற்றி!

ஆஸ்திரேலிய ஒப்பன் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று நடால் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.

ஸ்பானிஸ் நாட்டு வீரரும் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ள ரஃபேல் நடால் நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பனின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தமீர் ட்சூமுர் உடன் மோதினார்.

உலகின் தலைசிறந்த வீரரான நடால் தனக்கே உரித்தான பாணியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி தமீர் ட்சூமுர் திணறடித்தார். எனவே இந்த போட்டியில் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்க் கணக்கில் எளிதில் கைப்பெற்றி நான்காவது சுற்றிற்கு நடால் முன்னேறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018