மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

எலெக்ட்ரிக் வாகனங்களால் குறையும் வேலைவாய்ப்பு!

எலெக்ட்ரிக் வாகனங்களால் குறையும் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் எலெக்ட்ரிக் வாகனத் திட்டத்தால் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்புத் துறையின் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் சரியுமென்று கூறப்படுகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கார்களையும் எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் மயமாக்கல் நடவடிக்கையால் இத்துறையின் வேலைவாய்ப்புகள் சரியுமென்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக இதனால் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று இந்திய வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 20 ஜன 2018