மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

இந்தியாவில் முதலீடு: மொரீஷியஸ் முதலிடம்!

இந்தியாவில் முதலீடு: மொரீஷியஸ் முதலிடம்!

இந்தியாவில் அதிகமாக முதலீடுகள் மேற்கொள்ளும் நாடுகளில் மொரீஷியஸ் முதலிடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் சென்செஸ் கணக்கீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016-17 நிதியாண்டில் இந்திய நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள் பற்றிய ஆய்வு விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தம் 18,667 நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த சென்செஸ் கணக்கீட்டில், 17,020 நிறுவனங்களில் அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவற்றின் பேலன்ஸ் ஷீட்டுகள் (2017 மார்ச் வரை) வாயிலாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ள அதே நேரம் அந்நிய நாடுகளில் இந்நிறுவனங்கள் எவ்வித முதலீடுகளையும் மேற்கொள்ளவில்லை.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018