மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

பட்ஜெட் : விவசாயத்திற்கு முன்னுரிமை!

பட்ஜெட் : விவசாயத்திற்கு முன்னுரிமை!

2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 29ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி, மும்பையில் நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி,"பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. நடைமுறைக்குப் பின்னர் நாட்டின் சூழல் மாறிவருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது நேரடி வரிவிதிப்பு முறை 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எதிர்பார்த்தது போல் அரசின் கடன் ரூ.30,000 கோடியாக குறைந்து, நிதிப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018