மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

குறைந்த அளவில் கோதுமை விதைப்பு!

குறைந்த அளவில் கோதுமை விதைப்பு!

நடப்பு ராபி பயிர் பருவத்தில் கோதுமை 4 சதவிகிதம் குறைவான அளவிலேயே பயிரிடப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த ராபி பயிர்களுக்கான விதைப்புப் பரப்பு சென்ற ஆண்டு அளவுடன் ஒன்றுவதாக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சக அறிக்கை கூறுகிறது.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நடப்பு ராபி பருவத்தின் இதுவரையிலான காலகட்டத்தில் மொத்தம் 617.79 லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. 2016-17 ராபி பருவத்தின் இதே காலகட்டத்தில் 620.99 லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. ராபி பயிர்களில் மிக முக்கியமான கோதுமை விதைப்புப் பரப்பில் 8.68 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. போதிய மழைப்பொழிவு இல்லாததால் கோதுமை விதைப்புப் பரப்பு 311.17 லட்சம் ஹெக்டேரிலிருந்து 298.67 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018