மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

காபி தொழில் துறை மேம்படுமா?

காபி தொழில் துறை மேம்படுமா?

மாநில அரசு அளிக்கும் மானியத்தையும் தாண்டி தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி காபி உற்பத்தியாளர்கள் இத்துறையின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய காபி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீவத்சா கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூருவில் நடந்த இந்திய சர்வதேச காபி திருவிழாவில் கலந்து கொண்ட ஸ்ரீவத்சா கிருஷ்ணா பேசுகையில், ”காபிக்கான மானியம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது. நடுத்தர காலப் பருவத்தில் இரண்டு மானியங்களே வழங்கப்பட்டது. மானியம் ஒன்றை மட்டுமே காபி உற்பத்தியாளர்கள் நம்பியிருக்கக் கூடாது. காபி விநியோகச் சங்கிலியை மேம்படுத்த வேறு சில வழிகளைக் கையாளவேண்டும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் மீது அதிகக் கவனம் இருக்க வேண்டும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018