மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

விமான நிலையத்தில் விற்பனை மையம்!

விமான நிலையத்தில் விற்பனை மையம்!

டெல்லி விமான நிலையத்தில் பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்தியேக விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் நுகர்பொருள் சந்தையில் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தனது ஆயுர்வேத பொருள்களை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லும் முனைப்பில் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபடியாகச் சமீபத்தில் (ஜனவரி 16) தனது பொருள்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதற்காக அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லி இந்திரா காந்தி தேசிய விமான நிலையத்தில் பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்தியேகமான விற்பனை மையத்தை ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018