மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

மாதவிக்குட்டியாக மாறிய மஞ்சு வாரியார்

மாதவிக்குட்டியாக மாறிய மஞ்சு வாரியார்

‘ஈ பிராயத்தில், எண்டே உள்ளில், எல்லாம் தெரிஞ்ச புதிய ஸ்திரீ ஜனிக்கின்னது போலே’ என்று முடியும் ஆமி திரைப்பட ட்ரெய்லர் கண்டிப்பாகத் தவறவிடக்கூடாத ஒன்று.

புகழ்பெற்ற இந்தியக் கவிஞர்களில் முக்கியமானவர் கமலா சூரய்யா அல்லது கமலா தாஸ் என்றழைக்கப்படும் மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் முயற்சி கடந்த பல மாதங்களாக நடைபெற்றது. முதலில் வித்யா பாலன் நடிக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், கடைசி சமயத்தில் மஞ்சு வாரியார் இந்த கேரக்டருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாதவிக்குட்டியாக நடித்து உருவாகியிருக்கும் ‘ஆமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.

மாதவிக்குட்டியின் எழுத்தை மையமாகக்கொண்ட இந்தப் படம், அவரது எழுத்துகளை அடுத்த கட்டத்துக்குக்கொண்டு சென்றவர்கள், அதற்குக் காரணமாக அமைந்தவர்கள் பற்றிய தொகுப்பாகவே உருவாகியிருக்கிறது. கனவுகள் நிறைந்த கண்களுடன் இளம் வயது மாதவிக்குட்டியாகவும், கணீர் குரலில் கமலா சூரய்யாவாகவும், நிமிர்ந்த நடையுடன் கமலா தாஸாகவும் மஞ்சு வாரியார் பல்வேறு பரிமாணங்களில் ரசிக்க வைக்கிறார். அவரைத் தாண்டி மற்ற கேரக்டர்களைக் கவனிப்பது சிரமமாகவே இருக்கிறது. முயன்று பாருங்கள்.

ஆமி ட்ரெய்லர்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018