மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்!

தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தினகரன் சகோதரி ஸ்ரீதளதேவி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தினகரன் சகோதரி ஸ்ரீதளதேவி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 1.68 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 1997ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாஸ்கரனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும் 20 லட்ச ரூபாய் அபராதமும், ஸ்ரீதளதேவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்து 2008ஆம் ஆண்டு தீர்பளித்தது.

இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018