மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

அமாவாசை நாளில் ஏன் அறிவிப்பு வெளியிட வேண்டும்?

அமாவாசை நாளில் ஏன் அறிவிப்பு வெளியிட  வேண்டும்?

கடவுள் நம்பிக்கையில்லாத நடிகர் கமல்ஹாசன் எதற்காக அமாவாசை நள்ளிரவில் அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் செயலியையும் அறிமுகப்படுத்தியிருந்தார். விரைவில்தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும் ஆனந்த விகடன் விருது வழங்கும் விழாவில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி கமல் வெளியிட்ட அறிக்கையில் தாம் பிறந்த ராமநாதபுரத்தில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் அங்கிருந்து அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும் கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 19 ஜன 2018