மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

விஜய்யின் அதிரடித் தொடக்கம்: தீபாவளி டார்கெட்!

விஜய்யின் அதிரடித் தொடக்கம்: தீபாவளி டார்கெட்!

விஜய் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஒரு வழியாகக் காலம் கனிந்துவிட்டது.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. பட பூஜையுடன் இந்தப் படத்தை விஜய் கிளாப் போர்டு அடித்து தொடங்கிவைத்திருக்கிறார். இந்தத் தகவலை உறுதிபடுத்த முயன்றபோது படக் குழுவினர் எவரையும் பிடிக்க முடியவில்லை. அப்படியும் ஒருவர் கிடைத்தபோது விசாரித்ததில், “ரிலீஸ் தேதியையே அறிவித்துவிட்டார்” என்று ‘டேக் டைவர்ஷன்’ கொடுத்தார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் அக்கவுண்டில் ஹேப்பி தீபாவளி என்று ட்வீட் செய்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அனைவருக்குமே தெரியும் இப்போது தீபாவளி இல்லை என்பது. தீபாவளிக்கு விஜய்-முருகதாஸ் இணையும் படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதையே அவர் விளையாட்டாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பெரிய சஸ்பென்ஸ் இல்லை.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018