மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் அர்ஜுன் கபூர்

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் அர்ஜுன் கபூர்

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது.

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தேவதாஸ் - பார்வதி காதல் கதையை போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும் சமகாலத்திற்கு ஏற்ப கதைக்களம் அமைக்கப்பட்டு இருவரது நடிப்பால் வெற்றிப்படமாக அமைந்தது.

இநத படத்தின் தமிழ் ரீமேக் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியாகி தற்போது பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழில் பாலா இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘வர்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 19 ஜன 2018