மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

வேலைக்காரன் 25 நாட்களில் 25 கோடி!

வேலைக்காரன் 25 நாட்களில் 25 கோடி!

இராமானுஜன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி நடித்த படம் வேலைக்காரன். சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் சுமார் 45 கோடி வரை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்யப்பட்டிருந்தது.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்த படம் வேலைக்காரன். 120 கோடி இந்திய மக்களைத் தங்கள் தயாரிப்புப் பொருட்களை விற்கும் சந்தையாக மாற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியை அம்பலபடுத்திய படம். மசாலா படங்களில் நடித்துவந்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன். இவர் கார்ப்பரேட் கம்பெனிக் கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசம் பேசி நடித்தது தமிழ் சினிமாவுக்குப் புதுசு.

படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்தாலும் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் வேலைக்காரன் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நிறைவான வசூலைக் குவித்த ரஜினி முருகன் படத்திற்கு இணையாக வேலைக்காரன் வருமானத்தை ஈட்டியிருக்கிறது. கேளிக்கை வரி, GSTஇவற்றுக்கான பிடித்தம் இல்லாமல் 25 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது தயாரிப்பாளருக்கு.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018