மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மிதிவண்டி!

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மிதிவண்டி!

பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த Pragma என்ற நிறுவனம் நவீன மிதிவண்டிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நவீன மிதிவண்டிகளை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

சுமார் ரூ.20 லட்சம் செலவில் இந்த மிதிவண்டிக்கான ஹைட்ரஜன் நிரப்பும் இடங்களை நிறுவியுள்ள அந்நிறுவனம், பேட்டரி கொண்டு இயங்கும் மிதிவண்டிகளை விட இவை நீண்ட தூரம் பயணிக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளது. லித்தியம் பேட்டரி கொண்டு செயல்பட்டுவரும் எலெக்ட்ரிக் மிதிவண்டிகளைக் காட்டிலும் 600 மடங்கு தூரம் இந்த ஹைட்ரஜன் மிதிவண்டிகளைக் கொண்டு பயணிக்க முடியும் என்றும், இரண்டு லிட்டர் ஹைட்ரஜன் வாயு கொண்டு சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 19 ஜன 2018