மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

50 மையங்கள் திறக்கும் மோடோரோலா!

50 மையங்கள் திறக்கும் மோடோரோலா!

மோடோரோலா நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய இந்தியத் தலைநகர் டெல்லியில் சுமார் 50 சில்லறை விற்பனை மையங்களைத் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவின் லெனோவோ நிறுவனத்துக்குச் சொந்தமான பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான மோடோரோலா 2014ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. தனது மொபைல் போன்களை ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மையங்கள் வாயிலாகவும் மோடோரோலா அதிகளவில் விற்பனை செய்யத் தொடங்கியது. ’மோடோ ஹப்’ எனப்படும் சில்லறை விற்பனை மையங்களைத் தொடங்கி நாட்டு மக்கள் அனைவரிடமும் தனது தயாரிப்புகளை எடுத்துச் செல்லும் முனைப்பில் மோடோரோலா தீவிரமாக இயங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இந்நிறுவனத்துக்கு நாட்டின் 6 முக்கிய நகரங்களில் 200 விற்பனை மையங்கள் இருக்கின்றன.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 19 ஜன 2018