வேலைவாய்ப்பு: மின்பகிர்மான கழகத்தில் பணி!


மின்பகிர்மான கழகத்தில் எலெக்ட்ரிகல், சிவில் பிரிவுகளில் காலியாக உள்ள Diploma Trainee பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Diploma Trainee (Electrical, civil), Junior Officer Trainee
காலியிடங்கள்: 48
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 35,500/-
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கட்டணம்: ரூ.300/-
கடைசி தேதி: 25.01.2018
மேலும் விவரங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.