மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

அக்னி 5 சோதனை வெற்றி!

அக்னி 5 சோதனை வெற்றி!

அணு ஆயுதங்கள் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ரக ஏவுகணையின் சோதனை நேற்று (ஜனவரி 18) வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தியாவின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் அக்னி சீரிஸ் என்ற பெயரில் பல்வேறு ரக ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி கழகத்தினர் அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனை நிலையத்தில் அக்னி 5 ரக ஏவுகணை சோதனை நடைபெற்றது. திட்டமிட்டப்படி ஏவுகணை விண்ணில் சென்று இலக்கை தாக்கியதால், சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 19 ஜன 2018