மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (ஜனவரி 19) நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

கவ்காத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை, நார்த் ஈஸ்ட் அணிகள் ம,மோத உள்ளன. இந்த தொடரில் இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் சென்னையில் மோதிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 20 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் அணி 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நார்த் ஈஸ்ட் அணி வெற்றிபெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய முடியும். எனவே இன்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்த நார்த் ஈஸ்ட் அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018