மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு!

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு!

நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டில், சுற்றுலாத் துறை வாயிலான இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாய் 17 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறை வாயிலாகக் கிடைத்த அந்நியச் செலாவணி வருவாய் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,54,146 கோடியாக இருந்தது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான அந்நியச் செலாவணி வருவாயாக ரூ.1,80,379 கோடி கிடைத்துள்ளது. அதாவது 2016ஆம் ஆண்டில் 14 சதவிகிதமும், 2017ஆம் ஆண்டில் 17 சதவிகிதமும் சுற்றுலாத் துறையின் வருவாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக டிசம்பர் மாதத்தில் அந்நியச் செலாவணி வருவாய் 18 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2015 டிசம்பரில் ரூ.14,152 கோடியும், 2016 டிசம்பரில் ரூ.16,558 கோடியும், 2017 டிசம்பரில் ரூ.19,514 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018