மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

கார்த்தி - ஹாரிஸ்: ஃப்ரெஷ் கூட்டணி!

கார்த்தி - ஹாரிஸ்: ஃப்ரெஷ் கூட்டணி!

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த கார்த்தியும் ரகுலும் மீண்டும் மற்றொரு படத்தில் இணைகின்றனர். இயக்குநர் கண்ணனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிப்படாத இந்தப் படமானது ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கவிருப்பது இதுவே முதன்முறை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து உறுதியான தகவல்கள் மற்றும் படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 19 ஜன 2018