மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

தேங்காய் விலை உயர்வு!

தேங்காய் விலை உயர்வு!

தமிழகத்தில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் பெரிய அளவிலான தேங்காய் ஒன்றின் விலை ரூ.35 முதல் ரூ.40 வரையில் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் நிலவிய கடும் வறட்சியால் தேங்காய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாகத் தேங்காய் விலையும் உயரத் தொடங்கியது. வறட்சி காரணமாக கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் தேங்காய் விளைச்சல் 33 சதவிகிதம் சரிந்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த ஆண்டில் ஓரளவுக்குத் தேங்காய் உற்பத்தி சீரானது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018