மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

புதிதாக 100 நவோதயா பள்ளிகள்!

புதிதாக 100 நவோதயா பள்ளிகள்!

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,” கிராமப்புற மாணவர்களுக்காக நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் இப்பள்ளிகள் திறக்கப்பட்டால் தமிழக கிராமப்புற மாணவர்களின் நிலை மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு செயலிகள், இணையதளங்கள் மூலம் பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாகவும், நாடு முழுவதும் புதிதாக 7ஐஐடி, 7ஐஐஎம்எஸ், 100 கேந்திரிய வித்யாலயா, 100 நவோதயா பள்ளிகளை திறக்கவுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018