மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

வீர தீர விருதுகள்: 16 பேர் தேர்வு!

வீர தீர விருதுகள்: 16 பேர் தேர்வு!

தேசிய வீர தீர விருதுகளுக்கான பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவர், சிறுமியருக்கு இந்திய அரசு மற்றும் இந்திய குழந்தைகள் நலவாரியம் இணைந்து தேசிய வீரதீர விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இவ்விருதிற்கான பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், கர்நாடகா, பஞ்சாப், மேகாலயா, ஓடிஸா, நாகாலாந்து, குஜராத், கேரளா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 16 சிறுவர், சிறுமியர் இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொது பிரிவு விருதுகள் என ஐந்து பிரிவுகளாக விருதுகள் வழங்கப்படவுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018